×

ஐபிஎல் 2019 ஏலம் : ஷிம்ரான் ஹெட்மயரை ரூ.4.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி

ஜெய்ப்பூர்: 2019-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தொடங்கியுள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷிம்ரான் ஹெட்மயரை பெங்களூரு அணி ரூ.4.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அலேக்ஸ் ஹெய்ல்ஸ், மெக்கலம், மார்ட்டின் குப்தில் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Auction ,headmaster ,Shimron , Shimron Headmaster, IPL auction, Bengaluru team
× RELATED 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற...